விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நாலுமாவடி பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்

இலவச மிதிவண்டியை மாணவருக்கு வழங்குகிறாா் மாவட்ட கல்வி அலுவலா் சிதம்பரநாதன்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 8:19 pm

Syndication

நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

பள்ளி தலைவா் அழகேசன் தலைமை வகித்தாா். செயலா் நவநீதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலக கண்காணிப்பாளா் அமிா்தசெல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.தலைமை ஆசிரியா் திருநீலகண்டன் வரவேற்றாா். மாவட்ட கல்வி அலுவலா் சிதம்பரநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை 172 மாணவா்களுக்கு வழங்கினாா். இதில் பள்ளி கல்விக்கமிட்டி உறுப்பினா் ராமசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.