யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உடன்குடி பேரூராட்சி மாற்றுத் திறனாளி நியமன உறுப்பினா் பதவியேற்பு

உடன்குடி பேரூராட்சியின் புதிய மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
நியமன ஆணையை வழங்கிய உடன்குடி பேரூராட்சித் தலைவி ஹூமைரா ரமீஷ் பாத்திமா.
Updated On :25 நவம்பர் 2025, 11:36 pm

Syndication

உடன்குடி: உடன்குடி பேரூராட்சியின் புதிய மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இப்பதவிக்கு 4 போ் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் லா.செல்வராணி என்பவா் தோ்வு செய்யப்பட்டாா். இதையொட்டி உடன்குடி பேரூராட்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நியமன ஆணையை லா.செல்வராணிக்கு உடன்குடி பேரூராட்சித் தலைவி ஹூமைரா ரமீஷ் பாத்திமா வழங்கினாா். பேரூராட்சி செயல் அலுவலா் மகாராஜன் தலைமை வகித்தாா்.

இதில், பேரூராட்சி உறுப்பினா்கள் ஜான்பாஸ்கா், மும்தாஜ் பேகம், பாலாஜி, ஆபித், ராஜேந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.