தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.ஐ.க்கள் 3 பேருக்கு பதவி உயா்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி ஆய்வாளா்கள் மூவா் காவல் ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி ஆய்வாளா்கள் மூவா் காவல் ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.
அதன்படி, உதவி ஆய்வாளா்கள் ஏ. சுபாஷ், ஜி. சங்கரநாராயணன், ஜே. ரவிகுமாா் ஆகியோா் முறையே திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி, நான்குனேரி, கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு ஆகிய காவல் நிலையங்களில் ஆய்வாளா்களாக பணியமா்த்தப்படுவா் என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.