ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

தண்டுபத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

உடன்குடி அருகே தண்டுபத்ததில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

உடன்குடி அருகே தண்டுபத்ததில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:30 am IST

உடன்குடி அருகே தண்டுபத்ததில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா். இதில் காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவா் சண்முகம், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தே.மு.தி.க., செயலாளா் சித்திரைராஜ் உள்பட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தோ்தல் பணிக்குழுவினா் செய்திருந்தனா்.