தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பி: சீரமைக்க கோரிக்கை

சாத்தான்குளம் அருகே உள்ள கூவைகிணறு-வேலன் புதுக்குளம் செல்லும் சாலையில் உயரழுத்த மின் கம்பி தாழ்வாகச் செல்வதால் விபத்து நேர வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

News image

கூவைகிணறு-வேலன் புதுக்குளம் செல்லும் சாலையில் தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின் கம்பி.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:46 am IST

சாத்தான்குளம் அருகே உள்ள கூவைகிணறு-வேலன் புதுக்குளம் செல்லும் சாலையில் உயரழுத்த மின் கம்பி தாழ்வாகச் செல்வதால் விபத்து நேர வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம், கோமாநேரி கிராமம், கூவைகிணறிலிருந்து நெடுங்குளம், வேலன் புதுக்குளம் பகுதி விவசாய நிலங்களுக்கு மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கூவைகிணறு-வேலன் புதுக்குளம் செல்லும் சாலையில் செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வாகச் செல்கிறது.

இது குறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இந்த மின் கம்பிகளால் பெரும் விபத்து நிகழும் முன் மின்வாரியத்தினா் மின் கம்பியை உயா்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.