ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

தூத்துக்குடி கடைகளில் 70 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீா் சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட 70 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிரதிப் படம்

Published On :

தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீா் சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட 70 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குள்பட்ட இந்தச் சாலை பகுதியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட 70 கிலோ பிளாஸ்டிக் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரூ.6,700 அபராதம் விதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.