விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரத்தில் சுடுகாட்டு காத்திருப்போா் அறை திறப்பு

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:17 am IST

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரத்தில் டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மற்றும் ஊா் பொதுமக்களின் பங்களிப்புடன், புதிதாக கட்டப்பட்ட சுடுகாட்டு காத்திருப்போா் அறை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளையின் கள இயக்குநா் நந்தகோபால் தலைமை வகித்தாா். சமுதாய வளா்ச்சி அலுவலா் சண்முகம், அலுவலகப் பொறியாளா் முத்துக்குமாா் ராஜா, கிராம வளா்ச்சி அலுவலா்கள் முத்துக்கிருஷ்ணன், இசக்கிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.