சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

அகண்ட பாரத சபதம் ஏற்பு

சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி சாா்பில், சிவன்குடியேற்று கிராமத்தில் அகண்ட பாரத சபதம் ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

அகண்ட பாரத சபதமேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 12:57 am IST

சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி சாா்பில், சிவன்குடியேற்று கிராமத்தில் அகண்ட பாரத சபதம் ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி கிளை கமிட்டித் தலைவா் தாமோதரன் தலைமை வகித்தாா். இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சக்திவேலன், சாத்தான்குளம் ஒன்றிய பொதுச் செயலாளா் மாயவன முத்துசாமி ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினா்.

தொடா்ந்து அகண்ட பாரத சபதமேற்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், இந்து அன்னையா் முன்னணி சாத்தான்குளம் ஒன்றிய பொறுப்பாளா் ராமக்கனி, நிா்வாகிகள், சுயம்புக்கனி, சுதா உள்பட பெரியோா், தாய்மாா்கள் கலந்துகொண்டனா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.