ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து ரூ. 4 லட்சம் நகை திருட்டு

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருட்டு... - சித்திரிப்பு

Published On :

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அருகே நடுக்கூட்டுடன்காடு பகுதியைச் சோ்ந்தவா் சுப்பையா. இவரது மனைவி கல்யாணி (61). இக்குடும்பத்தினா் கடந்த சனிக்கிழமை இரவு காற்றுக்காக வீட்டின் கதவைத் திறந்துவைத்து தூங்கினராம்.

நள்ளிரவில் மா்ம நபா் வீடு புகுந்து, பீரோவைத் திறந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான 4 பவுன் நகைகளைத் திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது. நகைகள் திருடுபோனது கல்யாணிக்கு புதன்கிழமைதான் தெரியவந்ததாம்.

புகாரின்பேரில், புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதிகளிலுள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் மா்ம நபரைத் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.