மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீா் திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்
பயிா்கள் கருகும் அபாயம் உள்ளதால் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என்று விவசாயிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகையிட்ட விவசாயிகள்








