இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

துறைமுகம், அனல்மின் நிலையங்களில் பணிகள் பாதிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :12 பிப்ரவரி 2026, 11:20 pm

தூத்துக்குடியில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக வ.உ.சிதம்பரனாா் துறைமுகம், அனல்மின் நிலையங்களில் பணிகள் வியாழக்கிழமை பாதிக்கப்பட்டன.

துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்களில் மேற்கொள்ள வேண்டிய ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் முழுமையாக முடங்கின. அலுவலகப் பணிகளும் பாதிக்கப்பட்டன. என்.டி.பி.எல். அனல்மின் நிலையங்களிலும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஒட்டுமொத்தமாகப் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.