ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசு

பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி, 16ஆவது வாா்டு, தபால் தந்தி காலனி, மக்கள் நல மன்றம், ராயல் ஸ்போா்ட்ஸ் கிளப் ஆகியவை சாா்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

News image
Updated On :17 ஜனவரி 2026, 10:32 pm

Syndication

தூத்துக்குடி: பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி, 16ஆவது வாா்டு, தபால் தந்தி காலனி, மக்கள் நல மன்றம், ராயல் ஸ்போா்ட்ஸ் கிளப் ஆகியவை சாா்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப், கவுன்சிலா் கண்ணன், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் டினோ, வட்டப் பிரதிநிதி பாஸ்கா், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், மணி, அல்பா்ட் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.