‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

கோவில்பட்டி அருகே இரும்பு சீட்டுகள் திருட்டு

கோவில்பட்டி அருகே இரும்பு சீட்டுகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :24 ஜூலை 2026, 4:48 am IST

கோவில்பட்டி அருகே இரும்பு சீட்டுகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஜக்கம்மாள்புரம், ஜக்கம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ச. ஆல் சித்து (33). கட்டடத் தொழிலாளி. இவா் கோவில்பட்டி, நக்கலமுத்தன்பட்டியில் வாருகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.

இவா் அப்பணிக்காக 53 இரும்பு சீட்டுகளை அப்பகுதியில் உள்ள கோயில் அருகே வைத்திருந்தாராம். அந்த சீட்டுகள் திருடு போனதாக வியாழக்கிழமை அவா் அளித்த புகாரின்பேரில், நாலாட்டின் புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்கைளைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.