டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சாத்தான்குளத்தில் அய்யா அவதார தினம்

சாத்தான்குளத்தில் அய்யா அவதார தினத்தை முன்னிட்டு அய்யா கருட வாகனத்தில் புதன்கிழமை வீதியுலா வந்தாா்.

News image
கருட வாகனத்தில் பவனி வந்த அய்யா.
Updated On :4 மார்ச் 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளத்தில் அய்யா அவதார தினத்தை முன்னிட்டு அய்யா கருட வாகனத்தில் புதன்கிழமை வீதியுலா வந்தாா்.

சாத்தான்குளம், ஸ்ரீமன் நாராயண சுவாமி தா்மயுக தா்மபதியில் 38ஆவது ஆண்டு திருவிழா பிப். 20ஆம் தேதி தொடங்கியது. விழாவில், தினமும் திரு ஏடு வாசிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அய்யா அவதார தினத்தை முன்னிட்டு அய்யா கருட வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, அய்யாவிற்கு பணிவிடை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அய்யாவை வழிபட்டனா்.