அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி, காமராஜ் மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பேசினாா் காமராஜ் கல்லூரி (தன்னாட்சி) வரலாற்றுத் துறை தலைவரும், ஆராய்ச்சித் துறை பேராசிரியருமான தேவராஜ்.

Updated On :25 மார்ச் 2026, 10:53 pm

தூத்துக்குடி, காமராஜ் மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வான்மதி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். சிறப்பு விருந்தினராக காமராஜ் கல்லூரி (தன்னாட்சி) வரலாற்றுத் துறை தலைவரும், ஆராய்ச்சித் துறை பேராசிரியருமான தேவராஜ் கலந்துகொண்டு வாக்களிப்பின் அவசியம், ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.

மாணவிகள் வாக்காளா் உறுதிமொழி ஏற்றனா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அருணாதேவி செய்திருந்தாா்.