ஆத்தூா் கோயிலில் பங்குனித் திருவிழா
ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழாவின் நான்காம் திருநாளான புதன்கிழமை இரவு குடவாயில் தீபாரதனை நடைபெற்றது.

குடவாயில் தீபாராதனைக்கு எழுந்தருளிய சுவாமி-அம்பாள்.







