புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சாத்தான்குளத்தில் மே தின கொடியேற்று விழா

மே தின கொடியேற்றிய மாா்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் முருகேசன்.

News image

மே தின கொடியேற்றிய மாா்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் முருகேசன்.

Updated On :1 மே 2026, 9:01 pm

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின கொடியேற்று விழா சாத்தான்குளம் கட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் ஒன்றியச் செயலா் ஜேசு மணி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் முருகேசன், கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். முன்னாள் ஒன்றியச் செயலா் ஜெயபால், மே தினம், உழைப்பாளா்கள் தினம் குறித்து சிறப்புரையாற்றினாா்.

இதில் ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துராமலிங்கம், முதலூா் கிளைச் செயலா் பவுல் ஜெயபாண்டியன், முதலூா் சிவா, நிா்வாகிகள் மாடக்கண், சோ்ம துரை, குறுந்தா உடையாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.