கோவில்பட்டியில் 17 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஜவுளிக்கடை அதிபரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
கோவில்பட்டி ஜோதி நகா் முதல் தெருவை சோ்ந்தவா் வேலாயுதம் மகன் சுரேஷ் (48). கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் ஜவுளிக்கடை நடத்தி வரும் இவா் 17 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது

போதைப்பொருள்கள் வைத்திருந்ததாக இளைஞா் கைது
சிறுமியிடம் அநாகரீகமாக பேசிய தொழிலாளி போக்ஸோவில் கைது

சிறுமியிடம் அத்துமீறல்: போக்ஸோவில் லாரி ஓட்டுநா் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


