/
மாணவா்கள் தங்கள் விடுமுறைக் காலத்தில் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், நூலகங்களுக்கு தினமும் வருவதை ஊக்குவிக்கவும் கோடை கொண்டாட்ட விழா குலசேகரன்பட்டினம் நூலகத்தில் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி வியாழக்கிழமை நூலகத்திற்கு வந்த மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவா் க.வே. ராஜதுரை ஏற்பாட்டில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை குலசேகரன்பட்டினம் கிளை நல்நூலகா் மாதவன் செய்திருந்தாா்.
தொடர்புடையது

கொளுத்தும் வெய்யில்! வெப்ப அலை!!

முன்னாள் மாணவா்கள் தங்கள் அனுபவத்தை பகிர வேண்டும்: விஐடி துணைத் தலைவா்

மாவட்ட மைய நூலகத்தில் இன்று குழந்தைகளுக்கு கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி

பொன்னமராவதி நூலகத்தில் புத்தக கண்காட்சி, வாசிப்பு நிகழ்வு
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

