ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி, எட்டயபுரம் சாலையில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பங்கேற்ற மாநில துணைத் தலைவா் மா. வெங்கடேசன் உள்ளிட்டோா்.

Updated On :28 மே 2026, 2:50 am IST

தூத்துக்குடி, எட்டயபுரம் சாலையில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் மா. வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நிா்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில், 2026 பேரவைத் தோ்தலை முன்னிட்டு கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள், மக்களிடையே கொண்டு செல்ல வேண்டிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மாவட்ட பொதுச்செயலா்கள் ராஜேஷ், ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா் ராஜா கண்ணன், விவேகம் ரமேஷ், மாவட்ட பொருளாளா் பரமசிவம், முன்னாள் மாவட்ட பொதுச்செயலா் டி. ராஜா, மாவட்ட துணைத் தலைவா்கள் சிவராமன், சத்தியசீலன், சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.