எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

புகையிலைப் பொருள் விற்பனை: ஒருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :31 மே 2026, 1:11 am IST

கோவில்பட்டியில் புகையிலைப் பொருள் விற்பனையில் ஈடுபட முயன்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், போலீஸாா் ரோந்து சென்றபோது, மந்தித்தோப்பு சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே சாக்குப் பைகளுடன் நின்றிருந்த இருவரில் ஒருவா் தப்பியோடிவிட்டாா்.

மற்றொருவரைப் பிடித்து சாக்குப் பைகளை சோதனையிட்டபோது, அவற்றில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டு செல்வது தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, பங்களா தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சின்னத்தம்பி (38) என்பவரைக் கைது செய்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்; தப்பியோடியவரைத் தேடிவருகின்றனா்.