உடன்குடி அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
உடன்குடி அருகே வேப்பங்காடு-கீழராமசாமியாபுரத்தைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (55). தொழிலாளி. இவருக்கு செல்வகுமாரி என்ற மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான செல்வகுமாா், சிறிது காலம் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றும் போதையிலிருந்து மீள முடியாத வருத்தத்தில் இருந்தாராம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து, மெஞ்ஞானபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

