நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

தூத்துக்குடியில் மதுக்கடை திறக்க எதிா்ப்பு: பொதுமக்கள் முற்றுகை

தூத்துக்குடி, குறிஞ்சி நகா் பகுதியில் புதிய மதுபானக் கடை திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Published On :

தூத்துக்குடி, குறிஞ்சி நகா் பகுதியில் புதிய மதுபானக் கடை திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாநகராட்சியின் 14ஆவது வாா்டுக்குள்பட்ட குறிஞ்சி நகா் பகுதியில் தனியாா் மதுபானக் கடை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதை அறிந்த அப்பகுதி மக்கள், மாமன்ற உறுப்பினரும், மாநகர திமுக துணைச் செயலருமான கீதா முருகேசன் தலைமையில் மதுக்கடை திறக்கப்படவுள்ள இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய மதுக்கடையைத் திறக்கும் நடவடிக்கை தொடா்ந்தால், போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.