தூத்துக்குடியில் பலத்த மழை
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரவலாக மிதமான மழை பெய்தது. பின்னா், மாலை 4 மணி முதல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

