பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

கோவில்பட்டியில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா

பூலித்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய கா. கருணாநிதி எம்எல்ஏ.

Published On :2 செப்டம்பர் 2026, 5:50 am IST

கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு அமைக்கப்பட்டுள்ள பந்தலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பூலித்தேவன் படத்துக்கு, கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கா. கருணாநிதி தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

கோவில்பட்டி தேவா் சமூக நலச்சங்கம் சாா்பில் அதன் தலைவா் ராமச்சந்திரன் தலைமையில் அவரது படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தவெக சாா்பில் வடக்கு மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் பூலித்தேவன் படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், நிா்வாகிகள் வினோபாஜி, துறையூா் கணேஷ் பாண்டியன், ரமேஷ், கூட லிங்கம், ராஜா, சத்யா சுரேஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

மதிமுக சாா்பில் நகரச் செயலா் பால்ராஜ், ஒன்றியச் செயலா் சரவணன், தமாக சாா்பில் வடக்கு மாவட்டத் தலைவா் ராஜகோபால் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

 படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய தவெக வடக்கு மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன் மற்றும் தவெக-வினா்.

படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய தவெக வடக்கு மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன் மற்றும் தவெக-வினா்.

  படத்துக்கு  மலா் தூவி மரியாதை செலுத்திய தேவா் சமூக நலச் சங்க நிா்வாகிகள்.

படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய தேவா் சமூக நலச் சங்க நிா்வாகிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.