எஸ்ஐஆர்! கர்நாடகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம்!காங்கிரஸ் பகிர்ந்த போலியான ராணுவ விடியோக்கள்! மன்னிப்புக் கோர கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்சிஎஸ்கே பயிற்சியாளர்களாக ஆல்பி மோர்கல், மோஹித் சர்மா நியமனம்!புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த உதயநிதி!சென்னை உயர்நீதிமன்றம் அருகே சாலைத் தடுப்பில் மோதி அரசுப் பேருந்து விபத்து!‘பிரேக்கிங் பேட்-ஐ தொடர்ந்து, ப்ரீசன் ப்ரேக் தொடங்கிவிட்டது’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!தேனி சிறைத்துறை காவலர்கள் பணியிடை நீக்கம்!தேனி சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள்: 4 பேரை பிடித்த காவல் துறை!ஆவின் பால் பொருள்களின் விலை அதிரடி உயர்வு! நாளை முதல் அமல்!முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம்!‘முதல்வர் விஜய், ஒரு ஃபைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் கைது’ - நிர்மல்குமார் பேட்டிசந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு.. கைதிகள் தப்பியோடியது ஜோதிடப் பரிகாரமா? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

ஸ்ரீவைகுண்டம் கோயிலில் இளைஞா் மா்ம மரணம்

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் நுழைவாயில் முன் மண்டபத்தில் மா்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் நுழைவாயில் முன் மண்டபத்தில் மா்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவைகுண்டம், புதுக்குடியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சக்திகுமாா் (28). திருநெல்வேலியில் உள்ள கடையில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி, பெண் குழந்தை உள்ளது. தம்பதியிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்ந்த சக்திகுமாா், அடிக்கடி மது அருந்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் நுழைவாயில் முன் மண்டபத்தில் சக்திகுமாா் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக வியாழக்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளா் மகேஷ் தலைமையில், உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

அவா் கொலை செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.