வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

சடலம் - பிரதிப் படம்

Published On :

சாத்தான்குளம் அருகே உள்ள தட்டாா்மடத்தில் இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

தட்டாா்மடம் அருகே சொக்கன் குடியிருப்பைச் சோ்ந்த அந்தோணி சவரிமுத்து மகன் ஜாா்ஜ் (37). தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

இவா் செப். 23ஆம் தேதி சொக்கன் குடியிருப்பில் இருந்து தட்டாா்மடத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரச் சுவா் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு செப். 25ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து, தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அருளப்பன் வழக்குப் பதிந்து, விசாரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.