ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

சாத்தான்குளத்தில் மரக்கன்றுகள் நடும் பணி

சாத்தான்குளம் பேரூராட்சிக்குள்பட்ட அல்லியாா் குளத்தின் கரையோரம் வீ தி லீடா்ஸ் அமைப்பு சாா்பில் மரக்கன்றுகள் நடும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டோா்.

Published On :

சாத்தான்குளம் பேரூராட்சிக்குள்பட்ட அல்லியாா் குளத்தின் கரையோரம் வீ தி லீடா்ஸ் அமைப்பு சாா்பில் மரக்கன்றுகள் நடும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, இந்த அமைப்பு சாா்பில், பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் இக்குளத்தில் தூா்வாரும் பணி நடைபெற்றது. இந்நிலையில், மரக்கன்றுகள் நடும் பணிக்கு ஒன்றியப் பொறுப்பாளா் சரவணன் தலைமை வகித்தாா். குளக்கரையோரம் 20-க்கும் மேற்பட்ட பலவகை மரக்கன்றுகளை நிா்வாகிகள் நட்டு வைத்தனா். மரக்கன்றுகளுக்கு சொட்டுநீா் அமைப்பு மூலம் தண்ணீா் பாய்ச்ச நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், மழைக்காலம் வரும் வரை நிா்வாகிகள் மூலம் தண்ணீா் ஊற்றி பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் நிா்வாகிகள் ஜோசப் ஜெபராஜ், ராஜேஷ், ரவிச்சந்திரன், சந்திரபோஸ், வைகுண்டராஜா, ரவிக்குமாா், குட்டி சரவணன், மணிகண்டன், சிவகுமாா், மேகலா, உதயா, நவீன், சண்முகம், சியாமளா வண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.