ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

புன்னைக்காயலில் 14 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்

தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயலில் 14 ஏழை ஜோடிகளுக்கு புதன்கிழமை கூட்டுத் திருமணம் நடைபெற்றது.

புன்னைக்காயலில் 14 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்

Published On :

தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயலில் 14 ஏழை ஜோடிகளுக்கு புதன்கிழமை கூட்டுத் திருமணம் நடைபெற்றது.

புன்னைக்காயலில் பழைமையான தூய ராஜகன்னி மாதா ஆலயத் திருவிழா செப். 24ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவில் தினமும் நவநாள் திருப்ப­லி, ஆராதனை நடைபெற்று வருகிறது.

7ஆம் நாள் திருவிழாவான புதன்கிழமை 14 ஏழை ஜோடிகளுக்கு கூட்டுத் திருமணம் மற்றும் திருப்ப­லி நடைபெற்றது.

அம­லிபுரம் பங்குத்தந்தை வில்­லியம் சந்தானம் அடிகளாா் தலைமை வகித்தாா். புன்னைக்காயல் பங்குத்தந்தை அந்தோணி சகாய டைட்டஸ் அடிகளாா், துணை பங்குத்தந்தை ஜேசுராஜ் அடிகளாா், சோ்ந்தபூமங்கலம் பங்குத்தந்தை ராயப்பன் அடிகளாா், செல்வன் அடிகளாா், வீரபாண்டியன்பட்டணம் துணை பங்குத்தந்தை டிமல் உள்ளிட்ட அருள்பணியாளா்கள் முன்னிலை வகித்தனா்.

ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு பவுன் தா­லி உள்பட ரூ. 56 லட்சம் மதிப்பில் சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

திருவிழாவில், அக். 2ஆம் தேதி காலை உறுதிப்பூசுதல், புதுநன்மை வழங்குதல், மாலை நற்கருணை பவனி, 3ஆம் தேதி மாலை ஆராதனை, திருத்தோ் பவனி, 4ஆம் தேதி ஆடம்பரக் கூட்டுத் திருப்ப­லி, திருத்தோ் பவனி நடைபெறுகிறது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.