கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

"வருமுன் காப்போம்' மருத்துவ முகாம்

மணமேல்குடி, ஆக. 26: மணமேல்குடி ஒன்றியம், அம்மாப்பட்டினத்தில் "வருமுன் காப்போம்' பொது மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.  முகாமுக்கு, ஊராட்சித் தலைவர் ரியால் மரைக்காயர் தலைமை வகித்தார். கவிஞர் சாலிக

Updated On :20 செப்டம்பர் 2012, 2:19 pm IST

மணமேல்குடி, ஆக. 26: மணமேல்குடி ஒன்றியம், அம்மாப்பட்டினத்தில் "வருமுன் காப்போம்' பொது மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

 முகாமுக்கு, ஊராட்சித் தலைவர் ரியால் மரைக்காயர் தலைமை வகித்தார். கவிஞர் சாலிகு, சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 முகாமை, ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் எஸ்.எம். சீனியார் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.

 முகாமில், கோட்டைப்பட்டினம் வட்டார மருத்துவர் உமாபதி, மருத்துவர்கள் ராமச்சந்திர பாபு, கணேசன், வசந்தி உள்ளிட்டோர் சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்தனர்.

 இதில் 60 கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.