தங்​க​மு​லாம் பூசி வெள்​ளி​யால் செதுக்​கப்​பட்ட சிறப்பு அஞ்​சல்​த​லை​கள்

திருச்சி, டிச. 6: இந் தி யா வின் பெரு மை யை யும், சிறப் பை யும் விளக் கும் வகை யில் வெளி யி டப் பட் ட தில் தேர்ந் தெ டுக் கப் பட்ட 25 அஞ் சல் த லை களை தங் க மு லாம் பூசி, வெள் ளி யால் செதுக்கி வெளி யி
Updated on
4 min read

திருச்சி, டிச. 6: இந் தி யா வின் பெரு மை யை யும், சிறப் பை யும் விளக் கும் வகை யில் வெளி யி டப் பட் ட தில் தேர்ந் தெ டுக் கப் பட்ட 25 அஞ் சல் த லை களை தங் க மு லாம் பூசி, வெள் ளி யால் செதுக்கி வெளி யிட உள் ளது ஹால் மார்க் நிறு வ னம்.

நாட் டின் சுதந் தி ரப் போராட் டம், விளை யாட்டு, கலை, மருத் து வம் என அனைத் துத் துறை க ளின் சிறப் பை யும், புக ழை யும் வெளிப் ப டுத் தும் வகை யில் பல் வேறு வித மான அஞ் சல் த லை களை வெளி யிட்டு சிறப்பு செய்து வரு கி றது அஞ் சல் துறை.

அந்த வகை யில், தற் போது இந் திய அஞ் சல் துறை யின் ஆத ர வு டன் ஒரு புதிய முயற் சியை ஹால் மார்க் நிறு வ னம் மேற் கொள் கி றது.

மகாத்மா காந்தி, அன்னை தெரசா, நடிகை மது பாலா, நாட் டின் சுதந் திர தினத் தன்று வெளி யி டப் பட்ட மூவர் ணக் கொடி படம், 1950}ல் இந் தியா குடி ய ர சாக அறி விக் கப் பட் ட தன் அஞ் சல் தலை, அண் ணல் காந் தி யின் நூற் றாண்டு சிறப்பு அஞ் சல் தலை, ரவீந் தி ர நாத் தாகூ ரின் உரு வம் பொறிக் கப் பட்ட சிறப்பு அஞ் சல் தலை, இந் திய ரயில் வே யின் நூற் றாண்டு அஞ் சல் தலை, இந் திய கிரிக் கெட், பாரம் ப ரிய கத களி நட னம், கௌ தம புத் த ரைச் சிறப் பிக் கும் பழைய ஓவி யம், உல கப் புகழ் பெற்ற தாஜ் ம கால் அஞ் சல் தலை, பக வத் கீதை வரி கள், வந்தே மாத ரம் கவி தை கள், தோகை விரித் தா டும் மயில், தில்லி செங் கோட்டை, இந் தியா கேட், கிரா மப் புற அஞ் சல் நி லை யம், நாட் டின் முதல் விடு த லைப் போரைத் தொடங் கிய முதல் பெண் ம ணி யான ஜான் சி ராணி லட் சு மி பாய், புகழ் மிக்க வங்க இயக் கு நர் சத் ய ஜித்ரே, முதல் ஆசிய விளை யாட்டு அஞ் சல் தலை என இந்த புகழ் மிக்க அஞ் சல் த லை களை தங்க முலாம் பூசி, பின் னர் வெள் ளி யில் உருக்கி சிற் பங் க ளாக ஆக்கி வெளி யிட உள் ளது ஹால் மார்க் நிறு வ னம்.

இவ் வாறு தேர்ந் தெ டுக் கப் பட் ட வற் றின் அஞ் சல் த லை யின் உண் மை யான அள வி லேயே வெள்ளி அச் சு கள் தயா ரிக் கப் ப டும். இதற் காக ஸ்விட் சர் லாந்தி லி ருந்து வெள்ளி தரு விக் கப் பட்டு, ஹால் மார்க் நிறு வ னத் தின் 350 டன் எடை யுள்ள அச்சு வார்ப் பில் இவை உரு வாக் கப் பட உள் ளன.

இதன் பின் னர் சிறந்த நிபு ணர் க ளின் கைவண் ணத் தில் சிற் பம் செதுக் கப் பட்டு, அதன் மேல் 24 கேரட் தங்க முலாம் பூசப் ப டும்.

கடந்த 30 ஆண் டு க ளாக இது போன்ற வேலை வார்ப் பு களை ஹால் மார்க் நிறு வ னம் மேற் கொண் டி ருந் தா லும், தற் போ து தான் முதல் முறை யாக இந்த அஞ் சல் த லை களை ஹால் மார்க் நிறு வ னம் மேற் கொள் கி றது.

2 மி.மீ.க்கு மேல் தடி மன் என் ற ள வில் சிறப்பு அஞ் சல் த லை கள் உரு வாக் கப் ப டும். ஒவ் வொன் றும் ரூ. 6,000 என்ற விலை யில் இந்த சிறப்பு அஞ் சல் த லை களை விற் பனை செய்ய முடிவு செய் யப் பட் டுள் ளது. ஒவ் வொரு அஞ் சல் த லை யி லும் 7500 வடி வங் களை மட் டும் தயா ரிக் க வும் ஹால் மார்க் நிறு வ னம் முடிவு செய் துள் ளது.

உல க ள வில் உள்ள அஞ் சல் தலை ஆர் வ லர் க ளுக்கு சந்தா தொகை மூல மாக மாதம் ஒன்று என தங் க மு லாம் பூசப் பட்ட அஞ் சல் த லை கள் அனுப்பி வைக் கப் ப டும் என் றும் தெரி விக் கப் பட் டுள் ளது.

சிறப் புச் சலு கை யாக இந் தத் திட் டத் தில் சேரு ப வர் க ளுக்கு 25 வெள்ளி உரு வங் க ளை யும் வைத் துக் கொள்ள வச தி யாக வேலைப் பாடு மிகுந்த மரப் பெட்டி, இதை கையாள சிறப் பான கையுறை, அஞ் சல் தலை சிறப் பு களை விளக் கும் புத் த கம், ஒவ் வொரு வெள்ளி உரு வத் திற் கும் தரத் தைக் குறிக் கும் நற் சான் றி தழ் முத லி யவை வழங் கப் ப டும்.

எந்த அஞ் சல் நிலை யத் தி லும் இந்த சிறப்பு அஞ் சல் த லை கள் விற் பனை செய் யப் ப ட மாட் டாது. ஹால் மார்க் நிறு வ னத் தி ட மி ருந் து தான் பெற முடி யும்.

வெள்ளி வார்ப் பின் மறு பக் கத் தில் இந் திய அஞ் சல் துறை யின் சின் ன மும், மற் றொரு பகு தி யில் ஹால் மார்க் நிறு வ னத் தின் சின் ன மும் பொறிக் கப் பட உள் ளது.

ஒவ் வொன் றி லும் 7500 நகல் கள் எடுக் கப் பட்ட பின் னர், இந்த அச்சு வடி வங் கள் தில் லி யில் உள்ள இந் திய அஞ் சல் துறை யின் அருங் காட் சி ய கத் தில் காட் சிக்கு வைக் கப் ப டும்.

அஞ் சல் துறை யின் ஆத ர வில் ஹால் மார்க் நிறு வ னம் இது போன்ற சிறப் பு மிக்க வெள் ளி யில் புதுப் பித்து, தங் க மு லாம் பூசிய அஞ் சல் த லை களை வெளி யி டு வது சிறப் புக் கு ரி யது.

   என் றா லும், அஞ் சல் தலை சேக ரிப்பை கல் லூரி மாணவ, மாண வி க ளி டம் பரப் பு வ தற்கு வேறு வி த மான முயற் சி க ளை யும் அஞ் சல் துறை எடுக்க வேண் டும் என் றார் திருச்சி அஞ் சல் தலை சேக ரிப் போர் சங் கத் தலை வர் பா. சௌந் த ர ரா ஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com