திருத்துறைப்பூண்டியில் குற்றப் பிரிவு தொடங்கப்படுமா?
திருத்துறைப்பூண்டி, ஆக. 9: திருத்துறைப்பூண்டி நகரில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொள்ளை, திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும், கண்டறியவும் காவல் துறையில் குற்றப் பிரிவு தனியாக தொடங்கப்பட வேண்டும்









