திரு வெ றும் பூர், மே 7: புதுக் கோட்டை மாவட் டம், குன் றாண் டார் கோ வில் ஊராட்சி ஓன் றி யத் துக் குள் பட்ட கண் ணாங் குடி ஊராட் சி யில் உள் ளது செட் டிப் பட்டி கிரா மம். இந் தக் கிரா மத் தைச் சுற்றி செட் டி பட்டி பெரிய ஏரி, வெண் ணாய் பெரிய ஏரி, புது பெரிய ஏரி ஆகிய ஏரி கள் உள் ளன. இந்த 3 ஏரி க ளின் மொத் தப் பரப் ப ளவு 900 ஏக் கர் என்று கூறப் ப டு கி றது.
இந்த ஏரி கள் புதுக் கோட்டை மாவட்ட எல் லைக் குள் இருந் தா லும், இதன் தண் ணீர் புதுக் கோட்டை, தஞ்சை, திருச்சி மாவட் டங் க ளின் எல் லைப் பகு தி யான திரு வெ றும் பூர் பகு தி யில் உள்ள பல கிரா மங் க ளில், பல ஆயி ரம் ஏக் க ரில் விவ சா யத் துக் குப் பயன் ப டு கி றது.
இந்த ஏரி க ளுக் கென வாரி கள் கிடை யாது. ஆனால், மழைக் காலங் க ளில் புதுக் கோட்டை மாவட் டத் தில் பெய் யும் மழை நீர் காட்டு நீராக வந்து, இந்த ஏரி களை நிரப் பு கி றது. பலத்த மழை பெய் யும் காலங் க ளில் மூன்று ஏரி க ளும் நிரம்பி, ஏரி க ளில் உடைப்பு ஏற் பட்டு வரு கி றது.
பல ஆண் டு க ளாக இந்த நிகழ் வு க ளால் இந்த ஏரி களி லி ருந்து தண் ணீர் அனைத் தும் திரு வெ றும் பூர் அரு கே யுள்ள அசூர் ஊராட்சி பெரிய ஏரியை நிரப்பி, அதை யும் உடைத் துக் கொண்டு திருச்சி- தஞ்சை சாலை யைக் கடந்து தேவ ரா ய நேரி, திரு நெ டுங் கு ளம் பகு தி யைக் கடந்து, அங் கி ருந்து தஞ்சை மாவட் டம், சோழங் கம் பட்டி வழி யாக வின் னாற் றில் கலக் கி றது.
இத னால், இந் தத் தண் ணீர் எந்த வகை யி லும் மக் க ளுக்கோ, விவ சா யத் துக்கோ பயன் ப டா மல் வீணா கி றது. கடந்த 2008-ம் ஆண்டு ஏரி க ளில் உடைப்பு ஏற் பட்ட போது, திருச்சி- தஞ்சை சாலை யில் போக் கு வ ரத்து முற் றி லும் தடைப் பட் டது. இதே நிலை ஆண் டு தோ றும் பலத்த மழை பெய் யும் நேரங் க ளில் தொடர்ந்து கொண்டு இருக் கி றது. எனவே, மழை நீரைச் சேமிக் கும் வகை யில், இந்த 3 ஏரி க ளை யும் இணைத்து தடுப் பணை கட்ட வேண் டும் என்று இப் ப குதி மக் கள் வலி யு றுத் து கின் ற னர்.
இது கு றித்து மாவட்ட விவ சாய சங் கத் தலை வர் நட ரா ஜன் கூறி யது:
புதுக் கோட்டை மாவட்ட எல் லை யில் இருக் கும் இந்த ஏரி க ளின் தண் ணீரை திருச்சி மாவட் டம், திரு வெ றும் பூர் பகு திக் குள் பட்ட காந் த லுர், எலந் தைப் பட்டி, சூரி யூர், பழங் க னாங் குடி, பூலாங் கடி, தேனீர்ப் பட்டி, அசூர், துவாக் குடி, தேவ ரா ய நேரி, வாழ வந் தான் கோட்டை, திரு நெ டுங் கு ளம் ஆகிய பகுதி மக் க ளும், புதுக் கோட்டை மாவட் டத் துக் குள் பட்ட கண் ணாங் குடி, காயம் பட்டி, செட் டிப் பட்டி, தென் னாம் பட்டி, புதுப் பட்டி கிராம மக் க ளும், தஞ்சை மாவட் டத் தில் உள்ள சில கிராம மக் க ளும் பயன் ப டுத்தி வரு கின் ற னர்.
தடுப் பணை இல் லா த தால், மக் கள் இந்த ஏரி க ளின் பயனை முழு வ தும் பயன் ப டுத்த இய லாத நிலை உள் ளது. விவ சா யத் துக் கும் பயன் ப டா மல் வீணா கி றது. இந்த 3 ஏரி க ளை யும் இணைத்து, புது ஏரி அருகே தடுப் பணை கட்ட வேண் டும் என்று கடந்த 2005-ம் ஆண் டி லேயே அர சுக்கு வலி யு றுத் தப் பட் டது. ஆனால், இது வரை நட வ டிக்கை எடுக் கப் ப ட வில்லை. இத னி டையே, புது ஏரி யில் சிலர் ஆக் கி ர மிப்பு செய் வ தா க வும் புகார் கூறப் ப டு கி றது என் றார் அவர்.
எனவே, இந்த 3 ஏரி க ளை யும் இணைத்து தடுப் பணை கட்டி, தண் ணீர் வீணா வ தைத் தடுக்க வேண் டும் என் பதே இப் ப குதி மக் க ளின் எதிர் பார்ப்பு.
"சட்ட மாண வர் க ளுக்கு மொழிப் புலமை தேவை'
திருச்சி, மே 7: சட் டம் பயி லும் மாண வர் க ளுக்கு கண் டிப் பாக தாங் கள் படிக் கும் மொழி யில் புலமை இருக்க வேண் டும் என் றார் சென்னை டாக் டர் அம் பேத் கர் சட் டப் பல் க லைக் க ழ கத் துணை வேந் தர் எஸ். சச் சி தா னந் தம்.
திருச்சி அரசு சட் டக் கல் லூ ரி யில் நாட்டு நலப் பணித் திட் டம் சார் பில், வெள் ளிக் கி ழமை நடை பெற்ற சட்ட விழிப் பு ணர்வு முகாம் மற் றும் சட்ட உதவி மன் றத் தைத் தொடக்கி வைத்து அவர் மேலும் பேசி யது:
"சட் டம் வாழ்க் கை யோடு இணைந் தது. பிறப்பு முதல் இறப்பு வரை நாம் சட் டத் தோடு வாழ்ந்து வரு கி றோம். வாழ்க்கை முழு வ தும் பிரச் னை கள் இருக் கத் தான் செய் யும். எந்த பிரச் னைக் குமே சட்ட வழி யில் தான் தீர்வு காண வேண் டும்.
அனை வ ருக் கும் சட் டம் பற் றிய அறிவு இருந் தா லும், அதில் உள்ள நுணுக் கங் களை தெரிந்து கொள் ளவே சட் டத் தைப் படிக்க வேண் டிய நிலை உள் ளது. தொடக்க காலங் க ளில் வாய் மொ ழி யாக ஒத் துக் கொள் ளப் பட்ட ஒப் பந் தங் க ளை கூட மக் கள் எந் த வித பிரச் னை க ளும் இல் லா மல் நிறை வேற்றி வாழ்ந் துள் ள னர்.
சட் டம் எழுத் துப் பூர் வ மாக வந்த பிறகே பிரச் னை கள் உரு வா கி யுள் ளன. சட் டம் பயி லும் மாண வர் கள் தாங் கள் படிக் கும் மொழி யில் புலமை வாய்ந் த வர் க ளாக இருக்க வேண் டும். பல நேரங் க ளில் மொழிப் புலமை நமக்கு கைகொ டுக் கும். நாம் ஒவ் வொரு வழக் கை யும் உச்ச நீதி மன் றத் தீர்ப் பின் அடிப் ப டை யி லேய அணு கு வ தால், நடப் பில் உள்ள தீர்ப் பு களை நன்கு கவ னிக்க வேண் டும். சட் டக் கல் லூ ரி யில் படித்து முடித் து விட் டால் மட் டும் போதாது. சட் டம் பற்றி தொடர்ந்து படித் துக் கொண்டே இருக்க வேண் டும்.
உச்ச நீதி மன் றத் தில் இருக் கும் தொழில் நுட்ப வசதி உயர் நீதி மன் றங் கள் மற் றும் மாவட்ட நீதி மன் றங் க ளில் இல்லை. தொழில் நுட்ப வச தி கள் ஏற் ப டுத் தப் பட் டால் வழக் கு கள் தாம த மா வ தைக் குறைக்க முடி யும்.
தேசிய அள வில் சட் டக் கல் வியை மாற் றி ய மைக் கும் திட் டம் அர சி டம் உள் ளது. உல கத் தரம் வாய்ந்த கல் வியை உரு வாக் கி னால் தான் சவால் க ளைச் சமா ளிக்க முடி யும்' என் றார் அவர்.
விழா வில் திருச்சி அரசு சட் டக் கல் லூரி முதல் வர் டி.ஏ. இசை மதி, நாட்டு நலப் பணித் திட்ட அலு வ லர் கள் எஸ். ராம சாமி, எம். பிச் சைப் பிள்ளை, எம். ராஜேஸ் வ ரன், சென்னை உயர் நீதி மன்ற துணை அரசு வழக் கு ரை ஞர் டி. சீனி வா சன் உள் ளிட் டோர் கலந்து கொண் ட னர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.