விவசாயிகளைப் பாதிக்கும் மழைக் காப்பீட்டுத் திட்ட நடைமுறைகள் மாற்றப்படுமா?
ஆலங்குடி,செப். 9: மத்திய அரசின் வேளாண் காப்பீட்டு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மழைக் காப்பீட்டுத் திட்டத்தில் பிரிமியம் செலுத்தும் நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.










