''பால் கொள்முதல் விலை உயர்வின் பலன் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை''
கரூர், டிச. 14: தமிழக அரசு நிர்ணயித்த பால் கொள்முதல் விலை உயர்வின் பலன், கரூரில் உள்ள விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு கடந்த கடந்த மாதம் 18-ம் தேதி பால் விலையை உயர்த்









