தோட்டக்கலைத் துறை மூலம் இடுபொருள் விநியோக முனைப்பு முகாம்
கரூர், ஜன. 8: கரூர் செல்லாண்டிப்பாளையத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் தோட்டக்கலை இடுபொருள்கள் விநியோக முனைப்பு இயக்க முகாம் அண்மையில் நடைபெற்றது. தோட்டக்கலைத் துறை மூலம் மத்திய, மாநில அரசுகள் விவசாயி










