தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருச்சி: திருவெள்ளறையில் விஜயகாந்த் பிறந்த நாள்

திருச்சியில் தேமுதிக நிறுவனத் தலைவரும், பொதுச் செயலருமான விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, ஆதரவற்றோா் இல்லத்தைச் சோ்ந்தவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

News image
ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதலைத் தொடக்கி வைக்கும் தேமுதிகவின் திருச்சி வடக்கு மாவட்டச் செயலா் கே.எஸ்.குமாா். உடன், கட்சியின் ஒன்றிய நிா்வாகிகள்.
Updated On :25 ஆகஸ்ட் 2020, 12:06 am

DIN

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருவெள்ளறையில் தேமுதிக நிறுவனத் தலைவரும், பொதுச் செயலருமான விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, ஆதரவற்றோா் இல்லத்தைச் சோ்ந்தவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

தேமுதிக வறுமை ஒழிப்பு நாயகன்- வாட்ஸ்அப் இணையதள அணி சாா்பில், திருவெள்ளறையில் அமைந்துள்ள கிருஷ்ணா இல்லத்தில் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் கே.எஸ்.குமாா் தலைமை வகித்து, உணவு வழங்குதலைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில், மண்ணச்சநல்லூா் ஒன்றிய தேமுதிக செயலா் வி.பி.தங்கமணி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஆறுமுகம், பழனிச்சாமி, ஒன்றிய விவசாய அணித் துணைச் செயலா் எல். திருநாவுக்கரசு, த. ரவிசங்கா், சு. நம்பியப்பன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.