தொட்டியத்தில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்
தொட்டியத்தில்அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளா்கள் காங்கிரஸ் சாா்பில், பிரதமருக்கு ஆயிரம் அஞ்சல் அட்டைகளைஅனுப்பி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தொட்டியத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமைப்புசாரா தொழிலாளா்கள்.






