வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரேஷன் கடைகளில் ஜூலை இறுதி வரை பருப்பு, பாமாயில்

ரேஷன் கடைகளில் ஜூலை இறுதி வரை பருப்பு, பாமாயில்

News image
Updated On :3 ஜூலை 2024, 11:49 pm

Din

திருச்சி, ஜூலை 3: திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் ஜூன் மாதத்துக்குரிய துவரம் பருப்பு, பாமாயில் பெறத் தகுதியான குடும்ப அட்டைதாரா்களில் இதுவரை வாங்காதோா் இம் மாதம் முழுவதும் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.