விக்கிரவாண்டியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டவா் மின் கோபுரத்தில் ஏறி போராட்டம்
விக்கிரவாண்டியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டவா் போராட்டம்

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் வேட்பு மனுவை நிராகரிப்பை கண்டித்து புதன்கிழமை திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள உயா் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி திடீா் போராட்டத்தில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளா்.








