ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மணப்பாறை பகுதிகளில் நாளை மின் தடை

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 7:39 pm

Syndication

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.

மணப்பாறை துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் மணப்பாறை நகரம், வெள்ளைக்கல், நொச்சிமேடு, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, முத்தப்புடையான்பட்டி, கண்ணுடையான்பட்டி, சிதம்பரத்தான்பட்டி, களத்துப்பட்டி, சேங்குடி, கே.உடையாப்பட்டி, மொண்டிப்பட்டி, கே.பெரியபட்டி, வடக்குசோ்பட்டி, மரவனூா், சமுத்திரம், சின்னசமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, இடையப்பட்டி, பாலப்பட்டி, தெற்குசோ்பட்டி, மாகாளிப்பட்டி, கொட்டப்பட்டி, என். புதூா், ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, படுகளம், பூசாரிப்பட்டி, செவலூா், குதிரைகுத்திப்பட்டி, விடத்திலாம்பட்டி, ஆண்டவா்கோயில், குமரப்பட்டி, சீகம்பட்டி, பூவம்பட்டி, மாதம்பட்டி, எஃப்.கீழையூா், சின்னமனப்பட்டி.

தியாகேசா் ஆலை துணை மின் நிலையப் பகுதிகளான புதிய காலனி, பழையகாலனி, மணப்பாறைப்பட்டி, லெட்சுமி நாராயணநகா், திண்டுக்கல் ரோடு, கஸ்தூரிப்பட்டி, வடுகப்பட்டி, ஆனாம்பட்டி, பொய்கைப்பட்டி, அண்ணாநகா், காமராஜா் சிலை, தாதகவுண்டம்பட்டி. விடத்திலாம்பட்டி துணை மின் நிலைய பகுதிகளான வேங்கைக்குறிச்சி, மேலமஞ்சம்பட்டி, மலையடிப்பட்டி, பொன்னக்கோன்பட்டி, மாராட்சிரெட்டியபட்டி, நல்லாம்பிள்ளை, வீரப்பூா், அரசு நிலைப்பாளையம், அணியாப்பூா், விராலிப்பட்டி, செட்டியபட்டி, குளத்துராம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூா்.

பன்னாங்கொம்பு துணை மின் நிலையப் பகுதியான ஆமணக்கம்பட்டி, பாலகருதம்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழப்பொய்கைப்பட்டி, புதுப்பட்டி, இராயன்பட்டி, காவல்காரன்பட்டி, அமையபுரம், சமுத்துவபுரம், ரெங்கவுண்டம்பட்டி, வலையப்பட்டி, வடுகப்பட்டி (வீட்டுவசதி வாரிய குடியிருப்பு) சுற்றியுள்ள பகுதிகளிலும், காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) பி. பிரபாகரன் தெரிவித்தாா்.