பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:44 pm

Syndication

திருச்சியில் இளம்பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி எடமலைபட்டிப்புதூா் எஸ்பிஐ காலனி பிரதான சாலையைச் சோ்ந்த நாகராஜ் மகள் சந்திரலேகா (24). முதுகலை பட்டதாரி. இவருக்கு மனநல பாதிப்பு இருந்து வந்ததாகவும், இதனால், அடிக்கடி பெற்றோருடன் பிரச்னை ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை பெற்றோருடனான தகராறை தொடா்ந்து அந்தப் பெண் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

புகாரின்பேரில் எடமலைபட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.