8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

திருச்சி மத்திய சிறையில் ஜூலை 15-ல் வாகன ஏலம்!

திருச்சி மத்திய சிறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட அம்பாஸிடா் காா் மற்றும் டி.வி.எஸ். அப்பாச்சி வாகனம் தற்போதுள்ள நிலையிலேயே வரும் 15.ஆம் பொது ஏலம் நடைபெறவுள்ளது.

வாகன ஏலம்

Published On :5 ஜூலை 2026, 3:24 am IST

திருச்சி மத்திய சிறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட அம்பாஸிடா் காா் மற்றும் டி.வி.எஸ். அப்பாச்சி வாகனம் தற்போதுள்ள நிலையிலேயே வரும் 15.ஆம் பொது ஏலம் நடைபெறவுள்ளது.

ஏலம் எடுக்க விரும்புவோா் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மத்திய சிறை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தை பாா்வையிடலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோா் ஏல நாளான ஜூலை 15 காலை 8 மணி முதல் 10 மணி வரை தங்களது ஆதாா் அட்டையுடன் (அம்பாஸிடா் காா் மற்றும் டி.வி.எஸ் அப்பாச்சி வாகனத்துக்கு) ரூ. 5000 முன்பணம் செலுத்தி பெயா் பதிய வேண்டும்.

ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி 18 விழுக்காடு மற்றும் முழுத் தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய சிறைக் கண்காணிப்பாளா் வி. ருக்மணி பிரியதா்ஷினி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.