அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

திருச்சி மாநகரின் சில பகுதிகளில் இன்று மின்தடை

துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகரின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

மின்தடை - கோப்புப்படம்

Published On :14 ஜூலை 2026, 6:42 am IST

துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகரின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மெயின்காா்டுகேட் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கரூா் புறவழிச்சாலை, பழைய கரூா் சாலை, வி.என். நகா், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ். கோயில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித வளனாா் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜாா், ஓடத்துறை, வடக்கு ஆண்டாா் தெரு, நந்திகோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் திரையரங்க சாலை, கோட்டை ரயில் நிலைய சாலை, சாலை வீதி, வாத்துக்காரத்தெரு ஆகிய பகுதிகள்

கம்பரம்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக உறையூா் அரசு குடியிருப்பு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளா் காலனி, திருத்தாந்தோணி சாலை, டாக்கா் சாலை, பி.வி.எஸ். கோவில், கந்தன் தெரு, மின்னப்பன் தெரு, லிங்க நகா், அகிலாண்டேசுவரி நகா், மங்கள் நகா், சந்தோஷ் காா்டன், மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூா், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை, கலெக்டா்வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், எச்ஏபிபி குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன்பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவி நகா், சா்க்காா்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி, ஒட்டகுடி, வேங்கூா், அரசங்குடி, நடராஜபுரம், தோகூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.