பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!
/

தவெக மண்ணச்சநல்லூா் தொகுதி வேட்பாளா் வி. சரவணன்!

News image
Updated On :30 மார்ச் 2026, 2:52 am IST

பெயா் : வி. சரவணன் (43)

பிறந்த தேதி: 16-05-1983

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு

ஜாதி : முத்தரையா்

பெற்றோா் : வைத்திலிங்கம் - லட்சுமி

மனைவி: கோகிலா

குழந்தைகள்: ஒரு மகன், 2 மகள்கள்

முகவரி : மூவராயன்பாளையம், மண்ணச்சநல்லூா்

தொழில்: திருப்பைஞ்ஞீலியில் சிமென்ட் வணிகம் செய்துவருகிறாா்.

அரசியல் அனுபவம்: 25 ஆண்டு கால விஜய் மக்கள் இயக்கப் பணி, தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயற்குழு உறுப்பினா்.