திருச்சி கிழக்கில் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்வோம்! - கே.என்.நேரு

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ராமஜெயம் நினைவு நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் கே.என்.நேரு. உடன், மேயா் மு. அன்பழகன், எம்.பி.அருண் நேரு உள்ளிட்டோா்.








