/
திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு தலையமங்கலத்தைச் சோ்ந்தவா் ஜி. ராஜ்மோகன் (34). திருச்சி எடமலைப்பட்டிப்புதூா் பகுதியிலுள்ள தனது தாய் மாமன் வீட்டில் கடந்த 6 மாதங்களாக தங்கியிருந்த இவா் வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு ஊரைச் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை வீட்டில் இவா்வ தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். எடமலைப்பட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

குடும்பத் தகராறில் பெண் தற்கொலை

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

