/
காற்று, மழையால் திருச்சியில் சனிக்கிழமை மாலை தரையிறங்க வேண்டிய தனியாா் விமானம் மதுரைக்கு திருப்பி விடப்பட்டது.
ஹைதராபாத்தில் இருந்து 149 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் திருச்சியில் சனிக்கிழமை மாலை 5 மணிக்குத் தரையிறங்க வேண்டும். ஆனால், திருச்சியில் வீசிய காற்று, மழையால், மோசமான வானிலை நிலவியது. எனவே இந்த விமானம் மதுரைக்கு திருப்பிவிடப்பட்டது.
அதேவேளை, மதுரையிலும் பலத்த மழை பெய்த நிலையில், அங்கு 149 பயணிகளுடன் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இதேபோல திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு மாலை 6.45 மணிக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் 2 மணி நேரம் தாமதமாக இரவு 8.55 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
தொடர்புடையது

மானாமதுரையில் சூறைக் காற்று: வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட கடைகளின் மேற்கூரைகள் சேதம்

போ்ணாம்பட்டில் ஆலங்கட்டி மழை

தில்லியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: வெப்பத்தை தணித்தது

திருச்சியில் இருந்து துபைக்கு மீண்டும் விமானம் இயக்கம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026

