யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

6 கிராமங்களில் நாளை "அம்மா' திட்ட முகாம்

அரியலூர் வட்டம், அமீனாபாத், கீழையூர், உடையார்பாளையம் வட்டம் கோடங்குடி(தெற்கு), பருக்கல் (கிழக்கு), ஆண்டிமடம் வட்டம்

News image
Updated On :16 நவம்பர் 2017, 12:26 am

DIN

அரியலூர் வட்டம், அமீனாபாத், கீழையூர், உடையார்பாளையம் வட்டம் கோடங்குடி(தெற்கு), பருக்கல் (கிழக்கு), ஆண்டிமடம் வட்டம் வரதராஜன்பேட்டை,செந்துறை வட்டம் தளவாய் ஆகிய 6 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும், இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்,  பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதியுடைய மனுக்கள் மீது உடனடி  தீர்வு காணப்படும்.  எனவே, பொதுமக்கள் இந்த சந்தர்ப்பம் மூலம் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.