தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம் பெற வேண்டி ஆண்டிமடம் அருகேயுள்ள கோயில்களில் புதன்கிழமை சிறப்புப் பூஜை நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஆண்மடத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயம், மசூதிகளில் சிறப்பு வழிபாடும், தொடர்ந்து குடிகாடு கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்டச் செயலர் ராமஜெயவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









